பொருள் : தவறில்லாமல்
எடுத்துக்காட்டு :
இவ்வளவு கூட்டத்திலும் நான் உங்களை எப்போதும் அடையாளம் கொள்வேன்
ஒத்த சொற்கள் : எப்பொழுதும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எப்பொழுதும் இல்லை அல்லது நூறு சதவீதம் எந்த நேரமும் இல்லை
எடுத்துக்காட்டு :
நான் தவறான வேலையை ஒருபோதும் செய்யமாட்டேன் நீ பொய் பேசுகிறாய் என்று நான் எப்போதும் கூறுவேன்
ஒத்த சொற்கள் : ஒருபோதும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कभी नहीं या शत-प्रतिशत किसी भी समय नहीं।
मैं गलत काम कभी नहीं करूँगा।