பொருள் : எஏற்க்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது அது குறித்து மேற்கொள்ளும் எதிரான போக்கு
எடுத்துக்காட்டு :
மந்திரி அவர்களின் பேச்சில் எதிர்ப்பான கருத்துக்கள் வெளிப்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நேர் முன்னால் இருப்பது.
எடுத்துக்காட்டு :
இன்று மாலை நமக்கு எதிரான திசையில் எதிர்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது
ஒத்த சொற்கள் : எதிரான, நேர்மாறான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो विपक्ष से संबंधित हो या विपक्ष का हो।
आज शाम विपक्षीय दल की बैठक हो रही है।