பொருள் : யாராவது தகவல் கொடுக்காமல் வருவது
எடுத்துக்காட்டு :
நாங்கள் குடும்பத்துடன் கோவா போவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம் அப்பொழுது டில்லியிலுள்ள சித்தி திடீரென வந்துவிட்டாள்
ஒத்த சொற்கள் : திடீரென வா, திடுதிப்பென்றுவா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :