பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊட்டச்சத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊட்டச்சத்து   பெயர்ச்சொல்

பொருள் : ஊட்டத்திற்கு தேவையான சத்து

எடுத்துக்காட்டு : ஊட்டச்சத்துக் குறைவினால் பலவகை நோய்கள் ஏற்படுகின்றன அயோடின் குறைவதினால் பார்வைகுறைபாடு நோய் ஏற்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पोषण के लिए आवश्यक तत्व।

पोषक तत्वों की कमी से कई तरह के रोग होते हैं, जैसे आयोडिन की कमी से घेंघा रोग।
पोषक तत्त्व, पोषक तत्व, पोषक द्रव्य, पोषक-तत्त्व, पोषक-तत्व, पोषक-द्रव्य, पोषकत्व, पोषव्य

பொருள் : உடல்வளர்ச்சி ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அவசியமானதும் சிலவகை உணவுப் பொருட்களில் காணப்படுவதுமான சத்துப்பொருள்

எடுத்துக்காட்டு : வைட்டமின்கள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன

ஒத்த சொற்கள் : உயிர்சத்து, வைட்டமின்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रायः खाद्य पदार्थों में पाया जानेवाला एक प्रकार का पोषक तत्व।

विटामिन छह प्रकार के होते हैं।
खाद्योज, विटामिन, विटैमिन

Any of a group of organic substances essential in small quantities to normal metabolism.

vitamin