பொருள் : செயலில் உற்சாகம் காணப்படாத
எடுத்துக்காட்டு :
கம்பெனி உற்சாகமில்லாத நபர்களை வெளியேற்றியது
ஒத்த சொற்கள் : உற்சாகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : செயலைச் செய்வதற்குக் காட்டும் ஆர்வமில்லாத் தன்மை
எடுத்துக்காட்டு :
உற்சாகமில்லாத மனிதர்களை விளையாட்டு குழுவிலிருந்து வெளியேற்றி விட்டனர்
ஒத்த சொற்கள் : உற்சாகமில்லாத, வேகமற்ற, வேகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें उत्साह या स्फूर्ति न हो।
निरुत्साहित खिलाड़ियों को दल से बाहर कर दिया गया।Feeling or showing little interest or enthusiasm.
A halfhearted effort.