பொருள் : வயலில் விழும் காய்ந்த இலைகள், புற்கள் முதலியவற்றை எரித்து சாம்பலாக்கி வயலுக்குப் போடுவது
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலுக்கு உரமிட்டுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உரம்போடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खेत में पड़ी हुई सूखी पत्तियाँ, घासें आदि जलाकर राख समेत खेत को जोतना।
किसान खेत को रावना रहा है।