பொருள் : உயர்ந்த நோக்கமில்லாத நிலை
எடுத்துக்காட்டு :
உயர்ந்த இலட்சியமில்லாத வாழ்க்கை வீணானது
ஒத்த சொற்கள் : உயர்ந்த இலக்கின்மை, உயர்ந்த இலட்சியமின்மை, உயர்ந்த குறிக்கோளின்மை, உயர்ந்த நோக்கமின்மை, உயர்வான இலக்கின்மை, உயர்வான இலட்சியமின்மை, உயர்வான குறிக்கோளின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :