பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உயர்த்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உயர்த்து   வினைச்சொல்

பொருள் : உயர்த்து,மிகுதியாக்கு

எடுத்துக்காட்டு : அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.

ஒத்த சொற்கள் : மிகுதியாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(संगीत) तीव्र करना।

गुरु माँ भजन गाते समय अपने स्वर को बहुत चढ़ाती हैं।
चढ़ाना

பொருள் : உயர்த்து

எடுத்துக்காட்டு : பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பொருள் : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது

எடுத்துக்காட்டு : நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்

ஒத்த சொற்கள் : அதிகரி, மேம்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।

हमें अपने खेल के स्तर को उठाना होगा।
उठाना

Raise in rank or condition.

The new law lifted many people from poverty.
elevate, lift, raise

பொருள் : அளவில் அதிகமாக இருப்பது

எடுத்துக்காட்டு : அவன் உணவின் அளவை அதிகரித்தான்

ஒத்த சொற்கள் : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परिमाण में अधिक करना।

उसने भोजन की मात्रा बढ़ाई है।
बढ़ाना

Become bigger or greater in amount.

The amount of work increased.
increase

பொருள் : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்

ஒத்த சொற்கள் : பாராட்டு, புகழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पद, मर्यादा, वर्ग आदि में बढ़ाना।

उसे एकदम से छठी कक्षा में चढ़ा दिया।
चढ़ाना

Give a promotion to or assign to a higher position.

John was kicked upstairs when a replacement was hired.
Women tend not to advance in the major law firms.
I got promoted after many years of hard work.
advance, elevate, kick upstairs, promote, raise, upgrade

பொருள் : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து

எடுத்துக்காட்டு : ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.

ஒத்த சொற்கள் : தூக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वर्तमान पद से ऊँचे पद पर करना।

कंपनी इस साल मेरी पदोन्नति करेगी।
पदोन्नति करना, पदोन्नति देना

Give a promotion to or assign to a higher position.

John was kicked upstairs when a replacement was hired.
Women tend not to advance in the major law firms.
I got promoted after many years of hard work.
advance, elevate, kick upstairs, promote, raise, upgrade

பொருள் : உயர்த்து

எடுத்துக்காட்டு : அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी स्थिति में होना जिससे विस्तार पहले से अधिक ऊँचाई तक पहुँचे।

पाठशाला की नींव कमर तक उठ चुकी है।
उचना, उठना, ऊँचा होना

ऊपर की ओर समेटना।

हाथ धोने के लिए उसने अपने कमीज़ की बाँहें चढ़ायी।
चढ़ाना

Rise up.

The building rose before them.
lift, rear, rise