பொருள் : உத்தரவிடு, கட்டளையிடு, ஆணையிடு
எடுத்துக்காட்டு :
ராஜா சேவகனை மாளிகையை பார்த்துக்கொள்ள உத்தரவிட்டார்.
ஒத்த சொற்கள் : ஆணையிடு, கட்டளையிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ करने का आदेश देना।
गुरुजी ने घर जाने के लिए कहा।