பொருள் : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது
எடுத்துக்காட்டு :
கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்
ஒத்த சொற்கள் : உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது
எடுத்துக்காட்டு :
முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை
ஒத்த சொற்கள் : அமை, உருவாக்கு, படை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।
पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।பொருள் : தோற்றுவித்தல்.
எடுத்துக்காட்டு :
அவன் மண் சிலைகளை உண்டாக்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது
எடுத்துக்காட்டு :
அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்
ஒத்த சொற்கள் : உருவாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது
எடுத்துக்காட்டு :
அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்
ஒத்த சொற்கள் : உருவாக்கு, வளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।
वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।பொருள் : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
எடுத்துக்காட்டு :
விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்
ஒத்த சொற்கள் : ஊட்டு, செலுத்து, விதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बात का सूत्रपात करना।
तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।பொருள் : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்
ஒத்த சொற்கள் : உண்டுபண்ணு, உருவாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बनाने का काम किसी और से करवाना।
शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।Order, supervise, or finance the construction of.
The government is building new schools in this state.பொருள் : கெட்ட நடத்தை இருப்பது அல்லது காண்பது
எடுத்துக்காட்டு :
உன்னுடைய விஷயங்கள் அவன் மீது கெட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன
ஒத்த சொற்கள் : ஏற்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது
எடுத்துக்காட்டு :
அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்
ஒத்த சொற்கள் : உருவாக்கு, தயார்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।
वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।பொருள் : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்
எடுத்துக்காட்டு :
சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Join or form a pool of people.
poolபொருள் : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது
எடுத்துக்காட்டு :
மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இருப்பிடம் உருவாக்குவது
எடுத்துக்காட்டு :
ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
ஒத்த சொற்கள் : அமை, உருவாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।