பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உட்செலுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உட்செலுத்து   வினைச்சொல்

பொருள் : அடித்து நுழைப்பது

எடுத்துக்காட்டு : அவன் கடினமான சுவற்றில் ஆணி அடித்தான்

ஒத்த சொற்கள் : அடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आघात पाकर धँसना।

बहुत मुश्किल से दीवार में कील ठुकी।
ठुकना

பொருள் : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது

எடுத்துக்காட்டு : சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அடக்கு, அமுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को किसी दूसरी वस्तु के अंदर डालना।

सीमा आटे को डिब्बे में ठोंक-ठोंक कर अँटा रही है।
अँटाना, अंटाना, अटाना, अड़ाना, अराना, आँटना, आटना, पुराना, भरना, समाना