உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : முகலாயர்களுடைய அல்லது அதனோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு : ரஹிம் முகலாய ஆடை அணிய விரும்புகிறான்
ஒத்த சொற்கள் : முகம்மதிய, முகலாய, முஸ்லீம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
मुगलों का या उनसे संबंधित।
பொருள் : இஸ்லாமோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு : சில இந்து துறவிகளுக்கு இஸ்லாமிய அறிவும் இருந்தது
ஒத்த சொற்கள் : முகமதிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
इस्लाम का या इस्लाम संबंधी।
Of or relating to or supporting Islamism.
பொருள் : முஸ்லீம்களோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு : முஸ்லீம் ஆட்சியில் பெண்களின் நிலை நன்றாக இல்லை
ஒத்த சொற்கள் : முகமதிய, முஸ்லீம்
मुसलमान का या मुसलमान संबंधी।
நிறுவு