பொருள் : கடவுள் மற்றும் உயிரினங்களில் வேறுபாடை அறியக்கூடிய
எடுத்துக்காட்டு :
பக்தி மார்க்கத்தில் இருமையுணர்வு கொண்டவரின் கருத்து இருக்கிறது
ஒத்த சொற்கள் : இரட்டைத்தன்மை கொண்டவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of or relating to the philosophical doctrine of dualism.
A Manichaean conflict between good and evil.