பொருள் : இரு சரங்களையுடைய மாலை
எடுத்துக்காட்டு :
என்னுடைய இரு சரமாலை அறுந்து போய்விட்டது
ஒத்த சொற்கள் : இரட்டைவடமாலை, இரண்டுசர சங்கிலி, இருசரமாலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace