பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இன்பம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இன்பம்   பெயர்ச்சொல்

பொருள் : மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு

எடுத்துக்காட்டு : ஆசையை வென்றால் இன்பம் அடையலாம்.

ஒத்த சொற்கள் : அமைதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अनुकूल और प्रिय अनुभव जिसके सदा होते रहने की कामना हो।

तृष्णा का त्याग कर दो तो सुख ही सुख है।
अराम, आराम, आसाइश, इशरत, क्षेम, ख़ुशहाली, खुशहाली, खुशाल, चैन, त्रिदिव, राहत, सुख

A feeling of extreme pleasure or satisfaction.

His delight to see her was obvious to all.
delectation, delight

பொருள் : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

எடுத்துக்காட்டு : சந்தோஷம் மக்களுக்கு சுகத்தையும் அமைதியையும் தருகிறது

ஒத்த சொற்கள் : ஆனந்தம், சந்தோஷம், மகிழ்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन की वह अवस्था जिसके कारण हम सदा प्रसन्न रहते और किसी बात की कामना नहीं करते हैं।

संतोष आदमी को सुख और शांति प्रदान करता है।
अभिरति, संतोष

பொருள் : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது

எடுத்துக்காட்டு : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்

ஒத்த சொற்கள் : ஆனந்தம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி, மனக்களிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।

सभी को उल्लास का अनुभव नहीं होता है।
उमंग, उल्लास, गुदगुदाहट, गुदगुदी, हुलास

Joyful enthusiasm.

exuberance

பொருள் : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது

எடுத்துக்காட்டு : நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி

ஒத்த சொற்கள் : ஆனந்தம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷால், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।

आपका साथ ही मेरे लिए सुखदायक है।
आनंद, आनंद-दायक, आनंददायक, आनंदप्रदायक, आनन्द, आनन्द-दायक, आनन्ददायक, आनन्दप्रदायक, आह्लादक, ख़ुशी, खुशी, प्रसन्नता, सुखदायक, सुखप्रदायक, हर्ष

பொருள் : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.

எடுத்துக்காட்டு : கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை

ஒத்த சொற்கள் : ஆனந்தம், சந்தோஷம், மகிழ்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रसन्न होने की अवस्था या भाव।

राम के चेहरे पर प्रसन्नता झलक रही थी।
आपसे मिलकर मुझे ख़ुशी हुई।
आनंद, आनंदता, आनन्द, आनन्दता, ख़ुशी, खुशी, तफरीह, तफ़रीह, परितोष, प्रफुल्लता, प्रसन्नता, फरहत, बहाली, रज़ा, रजा, शादमनी, हर्ष, हृष्टि

The quality of being cheerful and dispelling gloom.

Flowers added a note of cheerfulness to the drab room.
cheer, cheerfulness, sunniness, sunshine

பொருள் : மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்

எடுத்துக்காட்டு : கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது

ஒத்த சொற்கள் : ஆனந்தம், உற்சாகம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், சந்தோசம், சந்தோஷம், பரிமறிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अनुभूति जो सुख देने वाली हो।

मंदिर जाने से मुझे सुखद अनुभूति होती है।
सुखद अनुभूति