பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இணக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இணக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒப்புக்கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : அவர் இந்த முன்னுரையை ஆமோதித்தால் கட்டுரையை வாசித்தேன்

ஒத்த சொற்கள் : ஆமோதித்தல், இணங்குதல், ஒத்துக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், சம்மதம், சம்மதித்தல், வழிமொழிதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के किए हुए काम या सामने रखे हुए सुझाव को ठीक मानकर अपनी दी हुई स्वीकृति।

हम इस प्रस्ताव का अनुमोदन करते हैं।
अनुमोदन, ताईद, समर्थन, हिमायत

The act of providing approval and support.

His vigorous backing of the conservatives got him in trouble with progressives.
backing, backup, championship, patronage

பொருள் : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.

எடுத்துக்காட்டு : காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்

ஒத்த சொற்கள் : சமாதானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेन-देन, व्यवहार, झगड़े, विवाद आदि के संबंध में सब पक्षों में आपस में होने वाला निपटारा।

कश्मीर मसले पर भारत पाक समझौता आवश्यक है।
समझौता, सुलह

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise

பொருள் : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்

எடுத்துக்காட்டு : இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்

ஒத்த சொற்கள் : இணைதல், ஒன்றாதல், ஒன்றுசேர்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संगत होने की अवस्था या भाव।

परिस्थितियों की संगतता के कारण वह जीवन में सफल होता चला गया।
संगतता

Logical coherence and accordance with the facts.

A rambling argument that lacked any consistency.
consistency