பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடைவேளை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இடைவேளை   பெயர்ச்சொல்

பொருள் : திரைப்பட, விளையாட்டு, அலுவலகம் முதலியவற்றில் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும் குறுகிய ஓய்வு வேளை.

எடுத்துக்காட்டு : விளையாட்டு இடைவேளையில் நான் தேனீர் அருந்த சென்றேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी खेल आदि के बीच में होनेवाला कुछ समय का अवकाश।

खेल के मध्यांतर में मैं चाय पीने चला गया।
मध्यांतर, मध्यांतराल

An intermission between the first and second half of a game.

halftime