பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடுக்கண்ணைக் களையும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : துன்பத்திலிருந்து விடுவிப்பது அல்லது துன்பத்தை போக்குவது

எடுத்துக்காட்டு : துன்பத்தை விலக்கக்கூடிய ஹனுமானுக்கு பூசை செய்வதினால் அனைத்து துன்பமும் விலகிப்போகின்றன

ஒத்த சொற்கள் : இடும்பையைக் களையும், இன்னலை விலக்ககூடிய, இன்னலை விலக்கும், உலமரலைக் களையும், சங்கடத்தைக் களையும், துக்கத்தைக் களையும், துன்பத்தை விலக்கக்கூடிய, துன்பத்தை விலக்கும், வேதனையைக் களையும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो संकट से मुक्ति दिलाता हो या जो संकट को दूर करता हो।

संकट मोचक हनुमानजी की पूजा करने से सारे संकट मिट जाते हैं।
अपान, संकट नाशक, संकट मोचक, संकट हर्ता, संकटनाशक, संकटमोचक, संकटमोचन, संकटहर्ता