பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆபரேஷன் செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆபரேஷன் செய்   வினைச்சொல்

பொருள் : உடைந்துபோன எலும்புகளை சேர்ப்பதற்கும் கட்டியையும் நோயுள்ள பகுதியையும் கிழித்தும் - அறுத்தும் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறை

எடுத்துக்காட்டு : மருத்துவர் ராமுவிற்கு அறுவை சிகிச்சை செய்தார்

ஒத்த சொற்கள் : அறுவை சிகிச்சை செய், அறுவை மருத்துவம் செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फोड़ों,रोग युक्त अंगों आदि को चीरने-फाड़ने या टूटी हुई हड्डियाँ आदि जोड़ने या उखड़ी हुई हड्डियाँ आदि बैठाने का काम करना।

चिकित्सक ने रामू के पोते का आपरेशन किया।
आपरेशन करना, शल्य कर्म करना, सर्जरी करना

Perform surgery on.

The doctors operated on the patient but failed to save his life.
operate, operate on