பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆட்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆட்சி   பெயர்ச்சொல்

பொருள் : அதிகாரம், பலம் மற்றும் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை செய்து கொள்பவன்

எடுத்துக்காட்டு : இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார்.

ஒத்த சொற்கள் : உரிமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शक्ति जो अधिकार,बल या सामर्थ्य का उपभोग करके अपना काम करती हो।

इन्दिरा गाँधी ने उन्नीस सौ पचहत्तर में अपनी सत्ता के दौरान आपात काल की घोषणा की थीं।
प्रभुत्व, शासन, सत्ता, स्वामित्व, हुकूमत

The power or right to give orders or make decisions.

He has the authority to issue warrants.
Deputies are given authorization to make arrests.
A place of potency in the state.
authorisation, authority, authorization, dominance, potency, say-so

பொருள் : அரசன் போன்றோரின் ஆளுகை

எடுத்துக்காட்டு : முகளாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிறுசிறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : அரசு, சமஸ்தானம், பிரபுத்துவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी राजा या रानी द्वारा शासित क्षेत्र।

मुगलकाल में भारत छोटे-छोटे राज्यों में बँटा हुआ था।
रजवाड़ा, राज्य, रियासत

The domain ruled by a king or queen.

kingdom, realm

பொருள் : எந்தவொரு பாதிப்பும் இல்லாத இடமாக கூறப்படுகிறது

எடுத்துக்காட்டு : நான்குப் பக்கமும் பொய்யான ஆட்சியாகவே இருக்கிறதுபழங்காலத்தில் இந்தியாவில் அறிவான பேரரசு இருந்தது

ஒத்த சொற்கள் : பேரரசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह माना हुआ क्षेत्र जिसमें कोई प्रभावी हो।

चारों तरफ झूठ का राज्य है।
वैदिक युग में भारत में ज्ञान का साम्राज्य था।
राज्य, साम्राज्य

A domain in which something is dominant.

The untroubled kingdom of reason.
A land of make-believe.
The rise of the realm of cotton in the south.
kingdom, land, realm

பொருள் : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களோ நடத்தும் அரசு நிர்வாகம்

எடுத்துக்காட்டு : தற்பொழுது தேசத்தின் ஆட்சி தீவிரவாதத்தின் கையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : அரசாங்கத்தினர், ஆதிக்கமண்டலம், ஆளுதல், ஆள்பவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :