பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆடம்பரமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆடம்பரமான   பெயரடை

பொருள் : ஒன்றில் ஆடம்பரம் இருப்பது

எடுத்துக்காட்டு : மந்திரி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : பகட்டான, படோடாபமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ठाट से युक्त हो।

मंत्रीजी ठाटदार जीवन बिता रहे हैं।
ठाटदार

பொருள் : ஆடம்பரம் நிறைந்த

எடுத்துக்காட்டு : சிலர் ஆடம்பரமான அன்பை பிறருக்கு காண்பிப்பதற்காகவே உருவாக்குகின்றனர்

ஒத்த சொற்கள் : பகட்டான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आडंबर से भरा हो या अनावश्यक भव्य या बड़ा हो।

कुछ लोगों का प्रेम आडंबरपूर्ण और महज दिखाने के लिए ही होता है।
आडंबरपूर्ण

Impressive because of unnecessary largeness or grandeur. Used to show disapproval.

grandiose