பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அலமாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அலமாரி   பெயர்ச்சொல்

பொருள் : இதன் மேல் பாத்திரங்கள் வைக்கப்படும் அடுக்கடுக்காக இருக்கும் மரத்தினாலான ஒரு நாற்சதுர பலகை

எடுத்துக்காட்டு : கன்னார் சில பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ का वह चौड़ा टुकड़ा जिसपर बरतन रखकर रेती से रेतते हैं।

ठठेरा कुछ बरतनों को फरही पर रखकर रेत रहा है।
फरही

பொருள் : பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதற்கு மரத்தாலோ அல்லது இரும்பாலோ செய்யப்படும் பொருள்.

எடுத்துக்காட்டு : எங்கள் வீட்டிற்கு அலமாரி செய்ய ஆச்சாரி வந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह खड़ा संदूक जिसमें चीज़ें रखने के लिए खाने या दर बने रहते हैं।

सारे कपड़े अल्मारी के अंदर रख दो।
अलमारी, अल्मारी, आलमारी, आल्मारी

A small room (or recess) or cabinet used for storage space.

closet, cupboard

பொருள் : உயரமான இடத்தில் பொருட்களை அடுக்கி வைக்கப்பயன்படும் மரத்தால் அல்லது இரும்பால் செய்த ஒன்று.

எடுத்துக்காட்டு : அவள் அலமாரியில் பொருட்களை அடுக்கி வைத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ रखने के लिए दीवार में बनी एक छोटी जगह।

उसने चिराग को आले में रखा।
अरवा, अलिया, आरा, आला, ताक, ताख, ताखा

A support that consists of a horizontal surface for holding objects.

shelf