பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : அலங்கரிக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அலங்கரிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो साज-श्रृंगार किया हो।

फ़िल्म समारोह में सजे-धजे लोगों का जमावड़ा था।
समारोह में उपस्थित प्रत्येक व्यक्ति सजा-धजा था।
टिप-टाप, टिप-टॉप, बना ठना, बना-ठना, बना-सँवरा, सजा, सजा धजा, सजा हुआ, सजा-धजा, सज्जित

जो वस्त्र, गहने आदि धारण किया हो।

वेश-भूषित महिला मंच पर नृत्य कर रही है।
भूषित, वेश भूषित, वेश-भूषित, वेशभूषित, वेशित, सज्जित

பொருள் : சற்று மிகையாக ஒப்பனை செய்துகொள்ளும் பெண்யை குறித்த

எடுத்துக்காட்டு : கூட்டத்தில் தங்கநகைகளால் அலங்கரித்த பெண்கள் மீது எல்லாருடைய பார்வையும் நிலைத்திருந்தது.

ஒத்த சொற்கள் : அலங்கரித்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आभूषणों या गहनों से युक्त या अलङ्कृत।

समारोह में स्वर्णाभूषणों से अलङ्कृत महिला पर सबकी दृष्टि टिकी हुई थी।
अभिलमंडित, अभिलमण्डित, अलंकारपूर्ण, अलंकारिक, अलंकित, अलंकृत, अलङ्कित, अलङ्कृत, अवतंसित, आभरित, आभूषित, भूषित, लक-दक, लकदक, विभूषित, सजा, सजा हुआ, सज्जित, सुशोभित, सुसज्जित

பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை அழகுப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : அவன் பத்மபூஷன் என்ற பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டான்.

ஒத்த சொற்கள் : அலங்கரித்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे किसी पद, गरिमा आदि से विभूषित किया गया हो।

भारत-भूषण की उपाधि से अलंकृत आर के लक्ष्मण अपने कार्टूनों के लिए जाने जाते हैं।
अलंकित, अलंकृत, अलङ्कित, अलङ्कृत, उपाधित, विभूषित, सम्मानित

Provided with something intended to increase its beauty or distinction.

adorned, decorated

பொருள் : மேக்கப் செய்யப்பட்ட

எடுத்துக்காட்டு : ஒப்பனை செய்திருந்த முகங்களே விழாவிற்கு பார்வையாளராக வந்திருந்தனர்

ஒத்த சொற்கள் : அலங்கரித்த, அலங்காரம் செய்த, அலங்காரம் செய்திருந்த, அலங்காரம் செய்யப்பட்ட, ஒப்பனை செய்த, ஒப்பனை செய்திருந்த, ஒப்பனை செய்யப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* जिसने शृंगार या मेकअप किया हो या लगाया हो।

समारोह में केवल शृंगारित चेहरे ही नजर आ रहे थे।
मेकअप किया हुआ, शृंगारित

Having makeup applied.

Brazen painted faces.
painted

பொருள் : கவிதை அணியோடு உள்ள

எடுத்துக்காட்டு : பழங்கால கவிஞர்களின் அலங்கரிக்கப்பட்ட படைப்புகள் எழுதினர்

ஒத்த சொற்கள் : அணி செய்யப்பட்ட, அணியூட்டப்பட்ட, அலங்கரித்த, அலங்காரம் செய்யப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काव्यालंकार से युक्त।

रीतिकालीन कवियों ने अलंकृत रचनाएँ लिखी हैं।
अलंकृत, अलङ्कृत

பொருள் : அலங்கரிக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : அலங்கரிக்கப்பட்ட பெண் மேடையில் நாட்டியமாடினாள்.