பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறுவடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறுவடை   பெயர்ச்சொல்

பொருள் : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்

எடுத்துக்காட்டு : விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अन्न जो खेत काटने वालों को मज़दूरी के रूप में दिया जाता है।

किसान मज़दूरों को लवनी दे रहा है।
लवन, लवनि, लवनी, लौनी

Dry seed-like fruit produced by the cereal grasses: e.g. wheat, barley, Indian corn.

caryopsis, grain

பொருள் : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.

எடுத்துக்காட்டு : இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काटना या काट-छाँट करना।

रमेश और सुरेश धान का आच्छेद कर रहे हैं।
किसान गेहूँ की कटाई कर रहे हैं।
अवच्छेदन, अवलुंचन, अवलुञ्चन, आच्छेद, आच्छेदन, कटाई, कटान, कटायी, कटौनी, काट, काटना

The act of cutting something into parts.

His cuts were skillful.
His cutting of the cake made a terrible mess.
cut, cutting

பொருள் : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்

ஒத்த சொற்கள் : மகசூல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनाज की पकी फ़सल काटने की क्रिया।

फ़सल कटाई के बाद लगातार वर्षा होने के कारण फ़सल खेत में ही सड़ रही है।
कटाई, फ़सल कटाई, लवन, लवनि, लवनी, लवाई, लुनाई

The gathering of a ripened crop.

harvest, harvest home, harvesting

பொருள் : நெல் அறுக்கும் சமயம்

எடுத்துக்காட்டு : அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது

பொருள் : அறுவடை வேலை

எடுத்துக்காட்டு : ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कटवाने का काम।

ठेकेदार मजदूरों से खेत की कटवाई करा रहा है।
कटवाई

பொருள் : நெல் அறுக்கும் சமயம்

எடுத்துக்காட்டு : பத்து தொழிலாளிகள் வயலில் அறுவடை செய்துக் கொண்டிருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धान की कटाई।

दस मजदूर खेत में धनकटी कर रहे हैं।
धनकटी

धान काटने का समय।

धनकटी में धान की कटाई का काम शुरु हो जाता है।
धनकटी