பொருள் : ஒரு கோடு மற்றொரு கோட்டை குறுக்கே வெட்டுதல்
எடுத்துக்காட்டு :
ஐந்து செ.மீட்டருக்கு கோடு வரைந்து, அதை மூன்று செ.மீட்டர் கோட்டால் குறுக்கே வெட்டவும்.
ஒத்த சொற்கள் : வெட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक रेखा का किसी एक स्थान पर दूसरी रेखा के ऊपर से होते हुए आगे निकल जाना।
रेखा गणित के इस प्रश्न में क्षैतिज रेखा को एक लंबवत रेखा बीचोबीच काट रही है।பொருள் : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
எடுத்துக்காட்டு :
தோட்டக்காரன் செடிகளை வெட்டினான்
ஒத்த சொற்கள் : வெட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துண்டி, வெட்டு, அறு
எடுத்துக்காட்டு :
போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :