பொருள் : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்க எழுப்பப்படும் சத்தம்.
எடுத்துக்காட்டு :
தொழிற்சாலையில் அறிவிப்புஒலி சரியாக ஒன்பது மணிக்கு ஒலித்தது
ஒத்த சொற்கள் : அறிவிப்புஒலி, எச்சரிக்கைஒலி, எச்சரிக்கையொலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An acoustic device producing a loud often wailing sound as a signal or warning.
siren