பொருள் : கூர்மையான அறிவுடையவன்.
எடுத்துக்காட்டு :
எனக்கு வியாபாரம் செய்ய ஒரு புத்திசாலி தேவை
ஒத்த சொற்கள் : புத்திசாலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A person who is a member of a partnership.
partnerபொருள் : கூர்ந்த அறிவு உடையவர்.
எடுத்துக்காட்டு :
புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்
ஒத்த சொற்கள் : ஞானமானவன், ஞானமுள்ளவன், புத்திசாலி, மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।
युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।பொருள் : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.
எடுத்துக்காட்டு :
புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்
ஒத்த சொற்கள் : ஞானமுள்ளவன், புத்திசாலி, புத்திமான், மதிவான், விவேகவான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसमें बहुत बुद्धि या समझ हो।
बुद्धिमानों की संगति में रहते-रहते तुम भी बुद्धिमान हो जाओगे।பொருள் : கூர்ந்த அறிவுடையவர்.
எடுத்துக்காட்டு :
இந்தியா ஆரம்பத்திலிருந்தே அறிவாளிகளின் தேசமாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who has been admitted to membership in a scholarly field.
initiate, learned person, pundit, savantபொருள் : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்
எடுத்துக்காட்டு :
அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்
ஒத்த சொற்கள் : அறிவுள்ளவன், புத்திசாலி, புத்தியுள்ளவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।
बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।