பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரிசி கஞ்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரிசி கஞ்சி   பெயர்ச்சொல்

பொருள் : அதிகமாக குழையவிடப்பட்ட சாதம் அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )சாதம் அதிகமாக குழைந்த அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )

எடுத்துக்காட்டு : வைத்தியர் பத்தியமாக அவனை அரிசி கஞ்சி சாப்பிடக் கூறினார்

ஒத்த சொற்கள் : அன்னசாரம், பிச்சிலம், மகாரசம், மேழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नमक डालकर उबाला हुआ चावल जो भात से अधिक गीला हो (विशेषकर पेचिश के रोगी के लिए )।

बैद्यजी ने पथ्य के रूप में उसे गुलत्थी खाने के लिए कहा।
गुलत्थी