பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அமுங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அமுங்கு   வினைச்சொல்

பொருள் : மேற்பரப்பிலிருந்து சற்று கீழ் இறங்குவது

எடுத்துக்காட்டு : இந்த ஷோபாவில் உட்கார்ந்தால் அமுங்குகிறது.

ஒத்த சொற்கள் : அழுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊपरी तल का कुछ नीचा हो जाना।

बैठने पर यह सोफा बहुत दबता है।
दबना, धँसना

Droop, sink, or settle from or as if from pressure or loss of tautness.

droop, flag, sag, swag

பொருள் : இறுகு, அமுங்கு

எடுத்துக்காட்டு : மழை பெய்தவுடன் மண் சுவர் இறுகியது.

ஒத்த சொற்கள் : இறுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नीचे की ओर धीरे-धीरे बैठना या जाना।

बरसात में मिट्टी की दीवाल धँस गई।
धँसकना, धँसना, धसकना, बैठना

Go under.

The raft sank and its occupants drowned.
go down, go under, settle, sink