பொருள் : அன்புசெய்தல்
எடுத்துக்காட்டு :
அவன் தன் குழந்தைகளை மிகவும் அன்புசெய்கிறான்
ஒத்த சொற்கள் : விரும்புதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பெரியவர்கள் சிறியவர்களிடம் தன்னுடைய அன்பை வெளிக்காட்டல்
எடுத்துக்காட்டு :
குழந்தைகளை அம்மாதான் மிக அதிகமாக நேசிக்க செய்கிறாள்
ஒத்த சொற்கள் : காதலி, விரும்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बड़ों द्वारा छोटों के प्रति प्रेम प्रदर्शित करना।
बच्चों को माँ ही सबसे ज़्यादा स्नेह करती है।