பொருள் : பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.
எடுத்துக்காட்டு :
அவனுடைய அனுபவத்தை பார்த்தே அவனுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : அனுபோகம், துய்த்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुभव से पूर्ण होने की अवस्था या भाव।
उसकी अनुभवपूर्णता को देखते हुए, उसे यह काम सौंपा गया है।பொருள் : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : தெரிந்தவை, பக்குவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The accumulation of knowledge or skill that results from direct participation in events or activities.
A man of experience.பொருள் : மனத்திலும் உணர்விலும் பதிந்து நினைவு கூரத்தக்கதாக இருப்பது
எடுத்துக்காட்டு :
அது புல்லரிக்கும் அனுபவமாக இருந்தது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह घटना जो किसी के साथ घटी हो या जिससे कोई गुजरा हो।
आज मुझे एक अद्भुत अनुभव हुआ।An event as apprehended.
A surprising experience.