பொருள் : பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சியின்மை.
எடுத்துக்காட்டு :
அனுபமின்மையால் அவன் சரியாக வேலை செய்ய முடியவில்லை
ஒத்த சொற்கள் : அறிதிறனின்மை, திறமையின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुभवहीन होने की अवस्था या भाव।
अनुभवहीनता के कारण मैं इस काम को सही तरह से नहीं कर सकता।Lack of experience and the knowledge and understanding derived from experience.
Procedural inexperience created difficulties.