பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அத்தாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அத்தாரி   பெயர்ச்சொல்

பொருள் : யுனானி மருந்தை உருவாக்கும் மேலும் விற்கும் வேலை

எடுத்துக்காட்டு : அவன் தற்பொழுது அத்தாரி வேலையை விட்டுவிட விரும்பினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यूनानी औषधि बनाने तथा बेचने का काम।

आजकल वह अत्तारी छोड़कर ठेका लेने लगा है।
अत्तारी

பொருள் : அத்தர் விற்கும் வேலை

எடுத்துக்காட்டு : ஜலாலுதினின் குடும்பம் தலைமுறையாக அத்தாரியாக இருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इत्र बेचने का काम।

जलालुद्दीन का परिवार पीढ़ियों से अत्तारी करता आ रहा है।
अत्तारी