உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி
எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய பைசாவை பெட்டியில் வைத்திருக்கிறான்
ஒத்த சொற்கள் : கள்ளவறை, பெட்டகம், பெட்டி, பேடகம், பேழை, பொட்டி, வைப்புச்செப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
लोहे की वह संदूक या छोटी अलमारी जिसमें रुपये आदि रखे जाते हैं।
Strongbox where valuables can be safely kept.
நிறுவு