பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சில்வார் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சில்வார்   வினைச்சொல்

பொருள் : பொருட்கள் உருவமடைவதற்காக அவற்றை அச்சில் ஊற்றுவதுபொருட்களைஅச்சில் வார்த்து தோற்றமாக்குதல்

எடுத்துக்காட்டு : வெள்ளி மேலும் தாமிரச் சிலைகள் அச்சில் வார்க்கப்படுகின்றன மேலும் வெண்கலச் சிலைகளும் வார்க்கப்படுகின்றன

ஒத்த சொற்கள் : அச்சிலூற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साँचे में डली हुई वस्तु का साँचे का रूप धारण करना।

चाँदी तथा ताँबे की मूर्तियाँ ढल गई हैं और कांसे की मूर्तिया अभी ढालनी हैं।
ढलना

பொருள் : ஏதாவது ஒரு பொருளை உருவாக்குவதற்காக அதற்கான கலவைகளை அச்சில் ஊற்றி தயாரிப்பது

எடுத்துக்காட்டு : கைவினைஞர் சீனிமிட்டாய் பொம்மையை அச்சில்வார்த்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : அச்சிலூற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई चीज़ बनाने के लिए उसकी सामग्री साँचे में डालकर उसको तैयार करना।

कारीगर चीनीमिट्टी के खिलौने ढाल रहा है।
ढालना

Form by pouring (e.g., wax or hot metal) into a cast or mold.

Cast a bronze sculpture.
cast, mold, mould