பொருள் : எழுபது மற்றும் ஐந்தைக் கூட்டினால் கிடைக்கும் எண்ணிக்கை
எடுத்துக்காட்டு :
பதினைந்தை ஐந்தால் பெருக்கினால் எழுபத்திஐந்து கிடைக்கும்
ஒத்த சொற்கள் : எழுபத்தி ஐந்து, எழுபத்தியைந்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கிட்டதட்ட எழுபத்திஐந்து
எடுத்துக்காட்டு :
விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை எழுபத்தி ஐந்தே ஆகும்
ஒத்த சொற்கள் : எழுபத்தி ஐந்தே
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :