உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்
எடுத்துக்காட்டு : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : சாகுபடி, மகசூல், மாசூல், விளைச்சல், விளையுள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।
The yield from plants in a single growing season.
பொருள் : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை
எடுத்துக்காட்டு : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்
ஒத்த சொற்கள் : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், மகசூல், விவசாயம், வேளாண்மை
நிறுவு