பொருள் : உடலில் உஷ்ண - காற்று படுவதினால் காய்ச்சல் ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
வெயில் நாட்களில் வெயிலில் அதிகமாக சுற்றுவதினால் பெரும்பாலும் அனல்காற்றினால் காய்ச்சல் உண்டாகிறது
ஒத்த சொற்கள் : அனல் காற்றினால் காய்ச்சல் உண்டாகு, வெப்பக் காற்றால் காய்ச்சல் உண்டாகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :