பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெண்கலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெண்கலம்   பெயர்ச்சொல்

பொருள் : தாமிரமும் தகரமும் கலந்த தட்டினால் கணீரென்று ஒலி எழுப்பும் உலோகம்.

எடுத்துக்காட்டு : இந்தத்தட்டு வெண்கலத்தால் ஆனது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तांबे और रांगे के मेल से बननेवाली एक मिश्रित धातु।

यह थाली फूल की बनी है।
फूल, फूल धातु

பொருள் : தாமிரமும், தகரமும் கலந்த உலோகம்.

எடுத்துக்காட்டு : வெண்கல பாத்திரங்கள் சமையலுக்கு பயன்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताँबे और जस्ते या ताँबे और टीन के योग से बनी हुई एक मिश्र धातु।

काँसे का उपयोग बर्तन आदि बनाने में किया जाता है।
अयाहव, काँसा, कांसा, कांस्य, कांस्य धातु, ताम्रार्द्ध, यूप्य, श्वेतक

An alloy of copper and tin and sometimes other elements. Also any copper-base alloy containing other elements in place of tin.

bronze

பொருள் : தாமிரம், துத்தநாகக்கலவையினால் உருவான ஒரு கலவைத்தாது

எடுத்துக்காட்டு : வெண்கலத்தினால் பாத்திரங்கள் உருவாக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : வெங்கலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तांबे,टिन और जस्ते के मिश्रण से बनी एक मिश्र धातु।

कसकुट से बरतन भी बनाए जाते हैं।
कसकुट