பொருள் : வசிக்க ஏற்பாடு செய்வது
எடுத்துக்காட்டு :
பில்டர் தொழிலாளிகளுக்கு புதிய மாளிகைக்கு அருகிலேயே இடம் கொடுத்தார்
ஒத்த சொற்கள் : இடம் அளி, இடம் கொடு, இடம் தா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Provide housing for.
The immigrants were housed in a new development outside the town.