பொருள் : ஒன்றில் தானியத்தின் விளைச்சல் நன்றாக இருப்பது
எடுத்துக்காட்டு :
விவசாயி விளைச்சலுள்ள வயலில் தானியங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : சாகுபடியான, மகசூலான, விளைச்சலிருக்கும், விளைச்சலுள்ள, விளைந்திருக்கக்கூடிய, விளைந்திருக்கும், விளைந்துள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை உற்பத்தி செய்வது
எடுத்துக்காட்டு :
விவசாயி உற்பத்தியான தானியங்களின் ஒரு பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு எஞ்சியதை விற்றுவிடுவான்
ஒத்த சொற்கள் : உற்பத்தியான, மகசூலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका उत्पादन किया गया हो।
किसान उत्पादित अनाज का कुछ हिस्सा खुद के लिए रखकर बाकी बेंच देता है।பொருள் : நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது.
எடுத்துக்காட்டு :
இந்தியாவில் உற்பத்தியான தேயிலை மட்டும் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது
ஒத்த சொற்கள் : உற்பத்தியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :