பொருள் : வணக்கம் செய்யப்படுவது
எடுத்துக்காட்டு :
வணங்கிய குருவின் கண்களிலிருந்து நீர் வந்தது
ஒத்த சொற்கள் : வணக்கம் செய்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கால்களில் விழுந்து வணங்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
குரு காலில் விழுந்து வணங்கிய சிஷ்யனை நிமிர்த்தி தழுவிக் கொண்டார்
ஒத்த சொற்கள் : வணக்கம் செய்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :