பொருள் : சம்பந்தப்பட்ட ஒரு சிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி அமைக்கப்பட்டிருக்கும் பாதை.
எடுத்துக்காட்டு :
எதிரிகள் இரகசியவழி மூலம் அரண்மனைக்குள் புகுந்தார்கள்
ஒத்த சொற்கள் : அந்தரங்கப்பாதை, அந்தரங்கவழி, இரகசியப்பாதை, இரகசியவழி, ரகசியப்பாதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
महलों आदि में बना वह गुप्त या छिपा द्वार जो सार्वजनिक नहीं होता है और जिसके बारे में सिर्फ वहाँ रहनेवाले कुछ ख़ास लोगों को पता होता है।
शत्रु को गुप्त द्वार की भनक लग गई और वह उसी रास्ते से महल में प्रवेश हो गया।