பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மோசம்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மோசம்செய்   வினைச்சொல்

பொருள் : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய்சொல்லி ஒருவரை மோசம் செய்தல்

எடுத்துக்காட்டு : தப்பியோடிய திருடனை சிப்பாய் ஏமாற்றிப் பிடித்தான்

ஒத்த சொற்கள் : ஏமாற்று, வஞ்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को अपने झूठे व्यवहार से भ्रम में डाल देना।

चोर फ़रार होने के लिए सिपाही को चकमा दिया।
चकमा देना, झाँसा देना, झांसा देना

Deceive somebody.

We tricked the teacher into thinking that class would be cancelled next week.
flim-flam, fob, fox, play a joke on, play a trick on, play tricks, pull a fast one on, trick

பொருள் : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்

ஒத்த சொற்கள் : ஏமாற்று, ஏய், கொள்ளையடி