பொருள் : மனிதனைக் கடித்து இரத்ததை உறிஞ்சி இடுக்களில் வாழும் சிறு பூச்சி.
எடுத்துக்காட்டு :
மூட்டைப்பூச்சி கடித்தாதால் இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Bug of temperate regions that infests especially beds and feeds on human blood.
bed bug, bedbug, chinch, cimex lectularius