பொருள் : ஒரு இடத்தை முட்செடிகளால் சூழச்செய்வது
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய அறுவடையைப் பாதுகாப்பதற்காக வயலுக்கு முள் வேலி வைத்தான்
ஒத்த சொற்கள் : முள்வேலிபோடு, முள்வேலிவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कँटीले पौधों आदि से कोई स्थान घेरना।
किसान अपनी फसल की रक्षा हेतु खेत के चारों ओर बाड़ लगाते हैं।