பொருள் : முன்னேற்றத்தோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
அவன் சில முன்னேற்றமுள்ள காரியங்களை முழுமையாக செய்வதில் ஈடுபடுகிறான்
ஒத்த சொற்கள் : முன்னேற்றமான, வளர்ச்சியுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विकास से संबंधी या विकास का।
वह कुछ विकासात्मक कार्यों को पूरा करने में लगा है।