பொருள் : ஒரு எல்லையிலிருந்து முன்னேறிச்செல்வது
எடுத்துக்காட்டு :
அவனுடைய வண்டி நம்முடைய வண்டியை விட முந்திச் சென்றது
ஒத்த சொற்கள் : கடந்துசெல், முன்னேறிச்செல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के आगे हो जाना या किसी सीमा आदि से आगे निकल जाना।
उनकी गाड़ी हमारा गाड़ी से आगे निकल गई है।