பொருள் : தார்மீக முறையில், ஒன்று உலக பந்தங்களில் மற்றும் போக்குவரவிலிருந்து விடுபடுவது
எடுத்துக்காட்டு :
மோட்சம் பெற்ற நபர் எப்போழுதும் துக்கம் அடைவதில்லை
ஒத்த சொற்கள் : சாசுவதம் பெற்ற, பதமுத்திபெற்ற, முக்தி பெற்ற, மோட்சம் பெற்ற, வீடுபேறு பெற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धार्मिक क्षेत्र में, जो सांसारिक बंधनों और आवागमन आदि से छूट गया हो।
बंधनमुक्त व्यक्ति कभी दुखी नहीं होता।