பொருள் : முட்கள் அதிகம் நிறைந்துள்ள செடி
எடுத்துக்காட்டு :
பாதையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक छोटा कँटीला पौधा।
पगडंडी के दोनों ओर बहुत गोखरू हैं।பொருள் : முட்செடி
எடுத்துக்காட்டு :
யானையை பிடிப்பதற்கு முட்செடியைப் பரப்பி வைத்தனர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धातु के गोल कँटीले टुकड़े।
गोखरू प्रायः हाथियों को पकड़ने के लिए उनके रास्ते में बिछाये जाते हैँ।பொருள் : தரிசு நிலம் மற்றும் சரளை கற்களுள்ள பூமியில் ஏற்படும் ஒரு வகை முட்புதர்
எடுத்துக்காட்டு :
அவன் முட்செடியை எதற்கு வெட்டிக்கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऊसर और कँकरीली भूमि में होने वाली एक प्रकार की कँटीली झाड़ी।
वह करील को क्यों काट रहा है?பொருள் : முள் நிறைந்த மரத்தின் பழம்
எடுத்துக்காட்டு :
முட்செடியில் சிறிய சிவந்த பழங்கள் காணப்படுகின்றன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முட்களையுடைய ஒரு செடி
எடுத்துக்காட்டு :
முட்செடியின் வேர் மற்றும் இலைகள் மருந்தாகப் பயன்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :